.

Pages

Friday, March 27, 2015

அமீரகத்தில் தமிழருக்கு ஷேக் பாராட்டு !

அமீரகம் ராசல்கைமாவில்  கடந்த 35 வருடகாலமாக அரசுப் பணியில்  சிறப்புடன் பணியற்றியதற்காக தமிழகத்தைச் சேர்ந்த பஷீர் அஹமது அவர்களுக்கு ராசல்கைமா ஷேக் சவ்த் பின் சாகர்  அல் காஸ்மி  அவர்களால் பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது.

பஷீர் அஹமது அவர்களின் சொந்த ஊர் அதிரையை அடுத்துள்ள மதுக்கூர்  என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: மூன் டிவி அமீரக நிருபர்
ஹிதாயத்துல்லா

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.