இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு பொது செயலாளரான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் இன்று ரயிலில் சாதாரண வகுப்பில் பயணமானார். இவரின் எளிமை ஆடம்பர கார்களில் படை சூழ வலம் வரும் அரசியல்வாதிகள் பலருக்கு முன்உதாரணமாக இருக்கிறது. எளிமையான அரசியலுக்கு வழிகாட்டுவது போல் உள்ளது.
Sunday, March 22, 2015
ரயிலில் சாதாரண வகுப்பில் பயணமாகும் தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவர் !
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு பொது செயலாளரான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் இன்று ரயிலில் சாதாரண வகுப்பில் பயணமானார். இவரின் எளிமை ஆடம்பர கார்களில் படை சூழ வலம் வரும் அரசியல்வாதிகள் பலருக்கு முன்உதாரணமாக இருக்கிறது. எளிமையான அரசியலுக்கு வழிகாட்டுவது போல் உள்ளது.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அமைதியாக வாழும் வழியைப் பற்றி உலகில் அமைதியை விரும்பும் அரசியல் இவ்வாறுத்தான் இருக்குமோ...! ஆனால் படபடப்பு தடாபுடல் அரசியல்தானே இன்று களத்தில் களைகட்டி விசிலடித்து விரும்பப்படுகிறது....?
ReplyDelete