Wednesday, March 25, 2015
சிறந்த சேவைக்காக முன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு டாக்டர் பட்டம் !
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த டாக்டர் பட்டம் உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுககட்டும் - வாழ்த்துக்கள்.
ReplyDeleteVaalka vaalththukkal
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
ReplyDeleteஅறிவுச்சுடர் அண்ணன் அப்துர் ரஹ்மான் M.A., M.P (Ex.) அண்ணன் அவர்களுக்கு அமெரிக்கா தமிழ்ப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் (டாக்டர்) பட்டம் வழங்க இருப்பதாக வந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
அண்ணன் அவர்கள் மென்மேலும் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சார்பாக மனமாற வாழ்த்தி துஆ செய்கின்றோம்.
நன்றி
அன்புடன்....
மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ – தலைவர்
மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., - பொதுச் செயலாளர்
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.