உலகின் சில பகுதிகளில் இன்று முழு சூரிய கிரகணம் தென்படும்.
இந்த கிரகணம் -
*** பகுதி சூரிய கிரகணமாக - இந்திய நேரப்படி மதியம் 1:11 மணிக்கு இக்கிரகணம் துவங்கும்.
*** முழு சூரிய கிரகணமாக - இந்திய நேரப்படி மதியம் 2:39 மணிக்கு இக்கிரகணம் துவங்கும்.
*** கிரகணம் உச்சக்கட்டம் - இந்திய நேரப்படி மாலை 3:15 மணிக்கு ஏற்படும்.
*** முழு சூரிய கிரகணம் - இந்திய நேரப்படி மாலை 3:52 மணிக்கு நிறைவுபெறும்.
*** பகுதி சூரிய கிரகணம் - இந்திய நேரப்படி மாலை 5:20 மணிக்கு நிறைவுபெறும்.
வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதிகளில் - முழு கிரகணமும், ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா மற்றும் மேற்கு ஆசியா கண்டங்களில் பகுதி கிரகணமும் தென்படும்.

இந்த ஆண்டு ஏற்படவுள்ள இரண்டடு சூரிய
கிரகனங்களில் இது முதலாவது சூரிய கிரகணம் ஆகும். அடுத்த சூரிய கிரகணம் (பகுதி)
செப்டம்பர் 13 அன்று
ஏற்படும்.
இவ்வாண்டு - இரண்டு சந்திரக் கிரகணமும் ஏற்படவுள்ளது. ஏப்ரல் 4 அன்று முதல் முழு சந்திரக் கிரகணமும், செப்டம்பர் 28 அன்று இரண்டாம் முழு சந்திரக் கிரகணமும் ஏற்படும்.
இவ்வாண்டு - இரண்டு சந்திரக் கிரகணமும் ஏற்படவுள்ளது. ஏப்ரல் 4 அன்று முதல் முழு சந்திரக் கிரகணமும், செப்டம்பர் 28 அன்று இரண்டாம் முழு சந்திரக் கிரகணமும் ஏற்படும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால்
முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்)
கோ.முஹம்மது அலியார்.
Human
Rights and Consumer Rights Included.
Thanjavur
District Organizer. Adirampattinam-614701.
kmajamalmohamed@gmail.com
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.