.

Pages

Saturday, March 28, 2015

கத்தாரில் பணிபுரிய டிரைவர்கள் தேவை: இலவச விசா !

வளைகுடா நாடுகளில் ஒன்றாகிய கத்தாரில் ஹெவி டூட்டி வாகன ஓட்டுனர் பணிக்கு 4 பேர்கள் தேவை. வளைகுடா லைசன்ஸ் வைத்து இருப்போருக்கு முன்னுரிமை. இலவச விசா மற்றும் இதர சலுகைகள் உண்டு.

மேலதிக விவரங்கள் மற்றும் தொடர்புக்கு 0097466324326 / 0097470449588 என்ற அலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.



குறிப்பு: அதிரையை சேர்ந்த நம்பகமான நபர் ஒருவர் தந்த தகவலின் அடிப்படையில் பொதுநல நோக்கில் தளத்தில் இலவசமாக செய்தி பதியப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.