பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் கோ. ராஜசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளிகள் 69, மேல்நிலைப்பள்ளிகள் 48 மொத்தம் 117 அரசு பள்ளிகளும், அரசு உதவிபெறும் 10 பள்ளிகளில் 6 உயர்நிலைப்பள்ளிகளும் 4 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. ஆதிதிராவிடர் நல பள்ளி 3ல் மேல்நிலைப்பள்ளி-1, உயர்நிலைப்பள்ளி-2, சுயநிதிப்பள்ளிகள் 10 உள்ளன. அவற்றில் மேல்நிலைப்பள்ளி-6, உயர்நிலைப்பள்ளி-4, மொத்தம் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள 140 பள்ளிகளுக்கும் வருகிற 1-ந்தேதிக்குள் அரசு விலைஇல்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். மேலும் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச சீருடையும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு இலவச பாட புத்தகம் குறிப்பேடுகள், புத்தகப்பை, காலணி உள்பட 14 வகையான விலையில்லா பொருட்கள் வழங்கப்படும். 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டுவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.