இதில் அதிரை பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் ஆங்கிலப் பாடப்பிரிவில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமெரிக்காவை சேர்ந்த அதிரையர் மர்ஜூக் அஹமது சார்பில் தலா ஆயிரம் ரூபாய் வீதம் எட்டு பேர்களுக்கு மொத்தம் 8,000/- மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவற்றை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் வழங்கி கெளரவித்தார்.
பரிசு பெற்றவர்கள் விவரங்கள் : ( பன்னிரெண்டாம் வகுப்பு )
1, யர் : M. கெளசல்யா
த/பெ : மகாலிங்கம்
பெற்ற மதிப்பெண்கள் : 193 / 200
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
2, பெயர் : A.K. சுஹைமா
த/பெ : அப்துல் கரீம்
பெற்ற மதிப்பெண்கள் :190 / 200
பள்ளியின் பெயர்: இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி
3, பெயர் : A. யாஹவி
த/பெ : அருமை கண்ணு
பெற்ற மதிப்பெண்கள் : 190 /200
பள்ளியின் பெயர்: இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி
4, பெயர் : Y. அப்துல் சக்கூர்
த/பெ : யாக்கூப் ஹசன்
பெற்ற மதிப்பெண்கள் : 187
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அதிரை
பத்தாம் வகுப்பு
5. பெயர் : M.T. பர்வின் சுல்தானா
த/பெ : முஹம்மது தவ்பீக்
பெற்ற மதிப்பெண்கள் : 98 / 100
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
6. பெயர் : M. அருண்
த/பெ: மோகன்
பெற்ற மதிப்பெண்கள் : 95 / 100
பள்ளியின் பெயர்: இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி
7. பெயர் : C. ரூபினி
த/பெ: சிதம்பரம்
பெற்ற மதிப்பெண்கள் : 94 / 100
பள்ளியின் பெயர்: அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளி
8. பெயர் : S. சூர்ய பிரகாஷ்
த/பெ : செல்வம்
பெற்ற மதிப்பெண்கள் : 84 / 100
பள்ளியின் பெயர்: காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
அதிரையின் இவ்வருட ஆங்கிலப் பாட முத்துக்கள்
ReplyDeleteஅனைவரும் உள்ளார்ந்தே சொல்லுகிறோம் வாழ்த்துக்கள்.