இந்நிகழ்ச்சியில் நமதூர் பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் நான்கு இடங்களை பெற்றுள்ள மாணவ மாணவிகள், கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியை ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு துறைகளில் சாதனைபடைத்தவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் விருது வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது.
மேலும் அதிரையை சேர்ந்த கல்வியாளர்கள் பலர் நமதூர் பகுதியின் ஏழை மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கவும், நமதூர் ஒவ்வொரு பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் தனிப் பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கவும் முன்வந்துள்ளனர்.
இந்த விழாவில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதிரை மணவர்கள் நன்றாக படிக்க உக்குவிக்கும் அதிரை நியுஸுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteகல்வியை ஊக்கபடுத்தும் நோக்கில் அதிரை நியூஸ் எடுத்துக்கொண்டுள்ள சிறந்த முயற்சி . உங்களின் முயற்சி இளைன்ர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ReplyDeleteவிழா வெற்றிபெற வாழ்த்துக்கள்
விழா வெற்றியுடன் சீரும் சிறப்பாக நடைபெற உளம்நிறைவான வாழ்த்துகளும் துஆவும்.
ReplyDeleteவிழா வெற்றியுடன் சீரும் சிறப்பாக நடைபெற உளம்நிறைவான வாழ்த்துகளும் துஆவும்.
ReplyDeleteகல்வியை ஊக்குவிக்கும் அதிரை நியூசுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவிழா வெற்றியுடன் சீரும் சிறப்பாக நடைபெற உளம்நிறைவான வாழ்த்துகளும் துஆவும்.
ReplyDeleteஇந்நிகழ்ச்சிக்கு பெரிதும் முயற்ச்சிஎடுத்து பாடுபட்ட அதிரை நியூஸ் தள முதன்மை நிர்வாகி சகோதரர் சேக்கனா நிஜாம் அவர்களுக்கு இவ்வேளையில் பாராட்ட கடமை பட்டுள்ளேன். நமதூரில் நல்ல மாணாக்களை உருவாக்க இத்தகைய ஊக்குவிப்புக்கள் மிக அவசியமானவை. அத்தோடு நன்கு படிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ மாணவிகளுக்கும் அவர்களின் கல்வி உதவிக்கு தாராள மனம் படைத்தோர் இந்நிகழ்ச்சியின் மூலம் அன்பளிப்பாக கொடுத்து உதவலாம்.
ReplyDeleteவிழா வெற்றியுடன் சீரும் சிறப்பாக நடைபெற உளம்நிறைவான வாழ்த்துகளும் துஆவும்.
ReplyDeleteகடின முயற்சி
ReplyDeleteகாலெடுத்து வைக்கும் அதிரை நியுஸ்
துடிப்புகள் தொடர
துணை நிற்பான் இறைவன்
பிடிப்புகள் பலரில்
பிணைப்பைத் தர
வடித்த விதங்கள்
வாழ்த்துக்கள் பெறுமே !
ReplyDeleteகல்வியை ஊக்கபடுத்தும் சிறந்த முயற்சி
விழா வெற்றிபெற வாழ்த்துக்கள்
Reply
கல்வியை ஊக்கபடுத்தும் சிறந்த முயற்சி
ReplyDeleteவிழா வெற்றிபெற வாழ்த்துக்கள்
காலத்திற்கேற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள அதிரை நியூசுக்கு, அதன் நிர்வாகிகளுக்கும், நமதூர் மக்கள் நன்றி செலுத்தவும், பாராட்டு தெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளார்கள். இதுபோல் பிற வலைத்தளங்களும், நமதூருக்கும், நம் மக்களுக்கும் தொண்டாற்றி வருகிறார்கள்,
ReplyDeleteஇதில் அதிரை நியூசின் பங்கு சற்றே வித்தியாசமானதாக இருக்கிறது. ஒரு சில நிகழ்வுகளை நேரலை போல வர்ணித்தும் வருகிறார்கள். எனவே அவர்களை பாராட்டுவதில்
25/05/2015-ல் நடக்கவிருக்கும் இந்த விழாவில் அனைவரும் பங்கு பெற வேண்டும், குறிப்பாக மாணவ சமுதாயம் இந்த நிகழ்வினை தவற விடக்கூடாது. வெற்றிபெற்றவர்களுக்கும், சாதனையார்களுக்கும் ஒக்கமளிக்கவும், பாராட்டவும் நல்ல வாய்ப்பு.
நல்ல பணியே கையில்லெடுத்த அதிரை new சுக்குபாராட்டும் வாழ்த்துக்களும்.
ReplyDeleteCongratulations
ReplyDelete