.

Pages

Friday, May 29, 2015

அதிரையில் இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !

பர்மாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் ஒடுக்கு முறைக்கு உட்படுத்தப்படுவதை கண்டித்து இஸ்லாமிய ஜனநாயக முன்னணி அமைப்பின் சார்பில் இன்று மாலை அதிரை  பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு இஸ்லாமிய ஜனநாயக முன்னணி அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அதிரை ராஜா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இஸ்லாமிய ஜனநாயக முன்னணி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மைதீன், அப்துல் ரஹ்மான் மற்றும் ஆதிதிராவிட முன்னேற்ற கழக நிறுவன தலைவர் சதா சிவக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்பாட்டத்தில் இஸ்லாமிய ஜனநாயக முன்னணி அமைப்பினர் பலர் திரளாக கலந்துகொண்டு முஸ்லீம்கள் மீது படுகொலை செய்யும் பெளத்த அரசை கண்டித்தும், படுகொலைகளை ஐநா சபை மற்றும் உலக நாடுகள் தடுத்து நிறுத்த கோரியும் கோஷமிட்டனர்.
 
 
 
 
 
 
 

2 comments:

  1. engu tamil makkalai kolghiraarhalo
    angu islamiya makkalai kolghiraarhal

    ReplyDelete
  2. engu tamil makkalai kolghiraarhalo
    angu islamiya makkalai kolghiraarhal

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.