.

Pages

Tuesday, May 26, 2015

மாநில அளவில் சாதனை நிகழ்த்திய மாணவிக்கு அதிரை நியூஸ் கல்வி விருது விழாவில் 4 கிராம் தங்க நாணயம் வழங்கி கெளரவிப்பு !

அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவி பர்வீன் சுல்தானா நடந்து முடிந்த SSLC பொதுத்தேர்வில் 497 / 500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை நிகழ்த்தினார். இவருக்கு இன்று மாலை நடைபெற்ற அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில் 4 கிராம் தங்கம் நாணயம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இவற்றை மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் கோ. ராஜசேகரன் வழங்கி பாராட்டினார். அதிரையை சேர்ந்த அஹமது அனஸ், சமியுல்லாஹ், ஆஷிக், பைசல் ஆகியோர் இணைந்து தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார்கள்.

2 comments:

  1. அதிரை நியுஸ் ஊடகம் மேலும் பல சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள் ...

    ReplyDelete

  2. பெண்ணே உனக்கும் வாழ்த்துக்கள்,
    பெருமைமிகு அதிரை நியுஸ்-க்கும் வாழ்த்துக்கள்.
    நான் மட்டும் சொல்லவில்லை
    நம் அதிரையே சொல்கிறதே.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.