இதில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டு கல்வியின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்ற இருக்கின்றனர். மேலும் +2, SSLC பொதுத்தேர்வில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட இருக்கிறது.
இதில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்க கடற்கரைத்தெரு ஜமாஅத் மற்றும் அமீரக அமைப்பு சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விநியோகிக்கப்பட்டு வரும் அழைப்பில் கூறியிருப்பதாவது:
வாழ்த்துக்கள்.
ReplyDelete