.

Pages

Thursday, May 21, 2015

SSLC தேர்வில் அதிரை அளவில் முதல் நான்கு இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் !

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரையில் உள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ( 82.19 சதவீத தேர்ச்சி) , காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ( 99 சதவீத தேர்ச்சி ), இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைபள்ளி ( 94 சதவீத தேர்ச்சி ), அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி ( 98.21 ) ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

இதில் அதிரை அளவில் முதல் நான்கு இடங்களை பெற்ற மாணவ மாணவிகளின் விவரங்கள்:

முதல் இடம் : ( மாநில அளவில் மூன்றாம் இடம் ) 
பெயர் : M.T. பர்வின் சுல்தானா 
த/பெ : முஹம்மது தவ்பீக்
பெற்ற மதிப்பெண்கள் : 497 / 500
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

இரண்டாம் இடம் ( இருவர் ) :
1. பெயர் : J. செய்யது அலி பாத்திமா
த/பெ : ஜமால் முகைதீன்  
பெற்ற மதிப்பெண்கள் : 490 / 500
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

2. பெயர் : N. திலகவதி
த/பெ: நாகூர் பிச்சை
பெற்ற மதிப்பெண்கள் : 490 / 500
பள்ளியின் பெயர்:அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளி

மூன்றாம் இடம்:
பெயர் : C. ரூபினி
த/பெ: சிதம்பரம்
பெற்ற மதிப்பெண்கள் : 488 / 500
பள்ளியின் பெயர்: அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளி

நான்காம் இடம் :
பெயர் : பாலாஜி
பெற்ற மதிப்பெண்கள் : 484 / 500
பள்ளியின் பெயர்: இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

7 comments:

  1. தங்களின் கடின உழைப்பால் வாகைசூடி ஊருக்கு கண்ணியம் சேர்த்த அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மேலும் சாதனைகள் புரிய என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சாதனை படைத்த.மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.

    மேலும் பல சாதனைகளை படைக்க இப்பொழுதே தயார் படுத்திக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  6. சாதனைப் படைக்கப் பாடுப்பட்ட மாணவிகளுக்கும், மாணவனுக்கும், மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சாதனைசெல்வர்செல்வியர்களுக்குவாழ்த்துக்கள்/நாட்டுக்கும் வீட்டுக்கும்நற்பணிசெய்யுங்கள்.கடமையேகண்ணாஇருங்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.