இதில் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிரை அளவில் முதல் நான்கு இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன. இவற்றை மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் கோ. ராஜசேகரன் வழங்கி கெளரவித்தார்.
முதல் இடம் :
பரிசு தொகை: ₹ 10,000/-
பெயர் : A. மர்யம் பாத்திமா
த/பெ : அன்சாரி
பெற்ற மதிப்பெண்கள் : 1131
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
பரிசு வழங்கியவர்: M.S. தாஜுதீன், நிறுவனர், தீன் எஸ்டேட் குழுமம், சென்னை
இரண்டாம் இடம் :
பரிசு தொகை: ₹ 7,000/-
பெயர் : Y. அப்துல் சக்கூர்
த/பெ : யாக்கூப் ஹசன்
பெற்ற மதிப்பெண்கள் : 1110
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அதிரை
பரிசு வழங்கியவர்: P.M.K தாஜுதீன், நிறுவனர், PMK தேங்காய் மண்டி, அதிரை
மூன்றாம் இடம்:
பரிசு தொகை: ₹ 5,000/-
பெயர் : K. பவித்ரா
த/பெ : கண்ணன்
பெற்ற மதிப்பெண்கள் : 1099
பள்ளியின் பெயர்: காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதிரை
பரிசு வழங்கியவர்: மனோரா பாலிடெக்னிக் கல்லூரி, கோட்டாகுடி
நான்காம் இடம் :
பரிசு தொகை: ₹ 3,000/-
பெயர் : A. ஆஃப்ரின்
த/பெ : அப்துல் சாதிக்
பெற்ற மதிப்பெண்கள்: 1097
பள்ளியின் பெயர்: இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி
பரிசு வழங்கியவர்: டாக்டர் M.H. பஜ்லூர் ரஹ்மான் BDS
பத்தாம் வகுப்பு:
முதல் இடம் : ( மாநில அளவில் மூன்றாம் இடம் )
பரிசு தொகை: ₹ 7,000/-
பெயர் : M.T. பர்வின் சுல்தானா
த/பெ : முஹம்மது தவ்பீக்
பெற்ற மதிப்பெண்கள் : 497 / 500
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
பரிசு வழங்கியவர்: L.M.S கமால் பாட்சா மரைக்காயர், அதிரை
இரண்டாம் இடம் ( இருவர், பரிசுகள் பகிர்ந்து அளிக்கப்படுகிறது ) :
பரிசு தொகை: ₹ 2,500/-
பெயர் : J. செய்யது அலி பாத்திமா
த/பெ : ஜமால் முகைதீன்
பெற்ற மதிப்பெண்கள் : 490 / 500
பள்ளியின் பெயர்: காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
பரிசு வழங்கியவர்: Ln. S.A. இர்ஃபான் சேக், அதிரை
பரிசு தொகை: ₹ 2,500/-
பெயர் : N. திலகவதி
த/பெ: நாகூர் பிச்சை
பெற்ற மதிப்பெண்கள் : 490 / 500
பள்ளியின் பெயர்:அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளி
பரிசு வழங்கியவர்: Ln. S.A. இர்ஃபான் சேக், அதிரை
மூன்றாம் இடம்:
பரிசு தொகை: ₹ 3,000/-
பெயர் : C. ரூபினி
த/பெ: சிதம்பரம்
பெற்ற மதிப்பெண்கள் : 488 / 500
பள்ளியின் பெயர்: அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளி
பரிசு வழங்கியவர்: ஹேப்பி கிரீன்ஸ் புரமொட்டர்ஸ், அதிரை
நான்காம் இடம் :
பரிசு தொகை: ₹ 2,000/-
பெயர் : M. பாலாஜி
த/பெ: மனோகரன்
பெற்ற மதிப்பெண்கள் : 484 / 500
பள்ளியின் பெயர்: இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
பரிசு வழங்கியவர்: அதிரை நியூஸ்
நிகழ்ச்சியின் மூலம் நமதூர் சாதணையாளர்களை வெளிஉலகத்திற்க்கு அறிமுக படுத்தி அவர்களை மேல்மேலும் ஊக்குவிக்க வழிவகுத்த அன்பு தம்பி நிஜாமுக்கு நன்றியை பதிவுசெய்கின்றேன் நன்றி!
ReplyDeleteஆகா ! இது என்னே அழகு !
ReplyDeleteபோகா ! இனிப் படிப்பில் தாழ்வு
வாகாய் வடித்த நிகழ்வு
தாகம் தூண்டும் வாழ்வில்.
ஆகா ! இது என்னே அழகு !
ReplyDeleteபோகா ! இனிப் படிப்பில் தாழ்வு
வாகாய் வடித்த நிகழ்வு
தாகம் தூண்டும் வாழ்வில்.
அதிரையின் முத்துக்கள்.
ReplyDeleteஆம் !
அதிரையின் சொத்துக்கள்.
அதிரையின் முத்துக்கள்.
ReplyDeleteஆம் !
அதிரையின் சொத்துக்கள்.
பரிசுகளும் பாராட்டுக்களும் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDelete
ReplyDeleteபரிசுகளும் பாராட்டுக்களும் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அதிகமான மதிப்பெண்கள் பெற்று ஊருக்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களோடு அரசு பள்ளியில் ( புதுக் கோட்டை ) தமிழில் படித்து அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்று 1157 கட் ஆப் 198.75 பெற்ற ரியல் ஹீரோவான ரா. சந்தோஷ் , அந்த மாணவனையும் நாம் வாழ்த்துவோம்!
ReplyDelete