இதில் தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் ஜே. ஹாஜா கனி கலந்துகொண்டு கண்டன உரையாற்ற இருக்கிறார். ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு கண்டன பதிவு செய்துகொள்ள தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
Thursday, May 28, 2015
அதிரையில் தமுமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு !
இதில் தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் ஜே. ஹாஜா கனி கலந்துகொண்டு கண்டன உரையாற்ற இருக்கிறார். ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு கண்டன பதிவு செய்துகொள்ள தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அல்லாஹ்விற்கு பொருத்தமான மிகவும் வரவேற்க தக்க இதுபோன்ற போராட்டங்கள் தற்போதைக்கு எனது எதிர்பார்ப்புக்களில் ஒன்று .
ReplyDeleteஇதன் மூலம் பர்மிய முஸ்லிம்களுக்கு நல்ல எதிர் காலம் கிடைக்க அனைவரும் துஆ செய்யுவோம் .ஆமீன் .
த மு மு க வின் இந்த போராட்டம் நாடு தழுவிய அரசியல் கட்சிகளுக்கு ஒரு முன் உதாரணமாக திகழட்டும் .
போராட்டத்தில் புத்த பயங்கரவாதிகளின் இந்த கொலை வெறி தாக்குதலை உடன் நிறுத்தாவிடில் இந்திய அரசாங்கம் பர்மா மீது பொருளாதார தடை சட்டம் கொண்டுவருதல் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்படவேண்டும் .
மேலும் இன படுகொலைகள் நிறுத்த படாத சூழல் நீடித்தால் முஸ்லிம் நாடுகள் மற்றும் சவூதி அரசின் உதவிகளும் பர்மாவுக்கு தடை செய்யப்படவேண்டும் .