.

Pages

Thursday, May 21, 2015

SSLC தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து அதிரை மாணவி சாதனை !

முஹம்மது தவ்பீக் ( மாணவியின் தகப்பனார் )
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 188 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் புதுமனைத்தெருவை சேர்ந்த முஹம்மது தவ்பீக் மகள் M.T. பர்வின் சுல்த்தானா  497 / 500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். மாணவிக்கு பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியை - ஆசிரியைகள், அலுவலர்கள், சக மாணவிகள், பெற்றோர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

20 comments:

  1. தங்களின் கடின உழைப்பால் வாகைசூடி ஊருக்கு கண்ணியம் சேர்த்த அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    உங்கள் வெற்றிப்பயணம் தொடர அல்லாஹ் அருள் செய்வானாக!

    ReplyDelete
  2. மேல் படிப்பிற்காக அல்லாஹ் தௌபீக் செய்வானாக ஆமீன்.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ்.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ்.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. மாநில அளவில் மூன்றாம் இடத்தை பெற்று நமது ஊருக்கும் பெற்றோர்களுக்கும் பயில்வித்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துத்தந்த இம்மாணவியை மனதார வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  10. வாழ்த்துகள்...

    ReplyDelete
  11. மேலும் சாதனைகள் புரிய என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. எல்லாம் வல்ல இறைவனால் கூடாத காரியம் ஏதும் உண்டோ? பெற்றோர்களின் துஆ, மாணவியின் விடாமுயசி, இறைவன் கொடுத்த கூலி.

    மாஷா அல்லாஹ்.

    எனது மருமகன் முஹம்மது தவ்பீக் உடைய மகள் ஆவார், எனக்கு பேத்தி முறை வரும்.

    ReplyDelete
  13. இறைவன் மதிப்பெண் மாலை சூடினான் மேலும் பல வெற்றி மாலை சூட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. மாஷா அல்லாஹ் தொடரட்டும் இதைவிட அதிகமாய் +2 தேர்வில்.

    ReplyDelete
  15. மாஷா அல்லாஹ் தொடரட்டும் இதைவிட அதிகமாய் +2 தேர்வில்.

    ReplyDelete
  16. மாஷா அல்லாஹ்.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. அதிரையர் அனைவரும் வாழ்த்து மழையில் இனிக்கும் உங்கள் உள்ளங்கள் இதுபோல் என்றும் வாழ்த்துப்பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. மேலும் பல வெற்றி மாலை சூட வாழ்த்துக்கள்



    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.