அதிரை சுற்றுவட்டார பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்திற்கு உதவும் நோக்கில் கடந்த 24 ஆண்டுகளாக அதிரை நடுத்தெரு பகுதியில் செயல்பட்டு வரும் அதிரை பைத்துல்மால் நிறுவனம் வட்டியில்லா கடன்கள் – வாழ்வாதார உதவிகள் – மாதந்திர பென்ஷன் உதவித்திட்டம், கல்வி உதவிகள், ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்டவற்றை தொய்வில்லாமல் வழங்கி கொண்டிருக்கும் பணிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை விழாவிற்கு தலைமையேற்ற சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹாஜி A.J. அப்துல் ரஜாக் அவர்களால் வழங்கி கெளரவிக்கப்பட்டது. விருதினை அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத் பெற்றுச்சென்றார்.
Tuesday, May 26, 2015
அதிரை பைத்துல்மால் நிறுவனத்துக்கு சிறந்த சமூக சேவை [ நிறுவனம் ] விருது !
அதிரை சுற்றுவட்டார பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்திற்கு உதவும் நோக்கில் கடந்த 24 ஆண்டுகளாக அதிரை நடுத்தெரு பகுதியில் செயல்பட்டு வரும் அதிரை பைத்துல்மால் நிறுவனம் வட்டியில்லா கடன்கள் – வாழ்வாதார உதவிகள் – மாதந்திர பென்ஷன் உதவித்திட்டம், கல்வி உதவிகள், ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்டவற்றை தொய்வில்லாமல் வழங்கி கொண்டிருக்கும் பணிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை விழாவிற்கு தலைமையேற்ற சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹாஜி A.J. அப்துல் ரஜாக் அவர்களால் வழங்கி கெளரவிக்கப்பட்டது. விருதினை அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத் பெற்றுச்சென்றார்.
5 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவரு போட்ட விதை தான் இன்று ஆலமரமாக வளர்ந்த அதிரை பைத்துல்மால். சுயநலத்தை குறைத்து பொது நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கும் பேராசிரியர் பர்கத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteபரகத் சாரின் சேவை ....
ReplyDeleteஅப்பழுக்கற்ற சேவை ...
பைத்துல் மாலுக்கு கொடுத்த விருது ..
பரகத் சாருக்கு கொடுத்தது போன்று
வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDelete