கடந்த 18/05/2015 இரவு துபாயில் உள்ள அஸ்கான் ''டி'' பிளாக்கில் துபையில் இயங்கி வரும் இமான் அமைப்பின் செயற்குழு கூட்டம் இனிதே நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு இமான் அமைப்பின் துணை செயலாளர் ஜனாப் லியாகத் அலி அவர்கள் தலைமை தாங்கினார் ஜனாப் முஹம்மது தாஹா அவர்கள் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் வருடாவருடம் ரமளான் மாதத்தில் இமான் அமைப்பினரால் அமீரகத்தில் வழங்கிவரும் சுவையுடன் கூடிய தமிழகத்து ருசியுடனான நோன்புக்கஞ்சியை இவ்வருடமும் தொடர்ந்து வழங்குவது குறித்தும், தமிழகத்து மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் கல்வி கை ஏடு இமான் அமைப்பு வெளியிடுவது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டன.
மற்றும் அமீரகத்தில் இமான் அமைப்பு செய்துவரும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம், பொதுமக்கள் பயன்பெரும்வகையில் இரத்ததான முகாம்,தமிழகத்திலிருந்து அமீரகம் வந்து உடல்நிலை சரியில்லாமலும் தாயகத்திற்கு செல்லமுடியாமலும் தவிக்கும் தமிழருக்கு தாயகம் செல்ல உதவிவருவது குறித்தும் இங்கு மரணமடையும் தமிழர்களை தாயகம் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மேலும் இமான் அமைப்பின் நலத்திட்ட செயல்பாடுகள் குறித்தும் கலந்து விரிவாக ஆலோசிக்கப் பட்டன.
இக்கூட்டத்திற்கு அருப்புக் கோட்டை ரசாக், பைசுர் ரஹ்மான்,முஹைதீன் மேத்தா,ஹிதாயத்துல்லா,காதர், யாக்கூப் மற்றும் இமான் உறுப்பினர்கள் அனைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
தகவல் மற்றும் புகைப்படங்கள்
மூன் டி.வி. ஹிதாயத்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.