.

Pages

Thursday, May 21, 2015

அதிரை மெய்சா மகன் பள்ளி அளவில் முதலிடம் !

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 219 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் பிரபல இணையதள எழுத்தாளர் முகைதீன் சாஹிப் ( அதிரை மெய்சா ) மகன் இமாமுதீன் 477 / 500 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் இடம் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். மாணவருக்கு பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியை - ஆசிரியைகள், அலுவலர்கள், சக மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

16 comments:

  1. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள் தம்பி

    ReplyDelete
  2. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள் தம்பி

    ReplyDelete

  3. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள் தம்பி

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ....
    அதிரை மெய் சா ...அவர்களின் புதல்வர் இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  5. வாழ்த்துகள்....

    ReplyDelete
  6. மேலும் சாதனைகள் புரிய என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள் தம்பி

    ReplyDelete
  8. கருத்துப்பதிந்து வாழ்த்திய அனைவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரியப்படுத்திக் கொள்கிறேன். தாங்கள் அனைவர்களின் வாழ்த்துக்களும் துவாவும் என் மகனை கல்வியறிவில் மென்மேலும் வளர உறுதுணையாய் இருக்கும்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்களும் துஆவும்.. இதைவிட +2 தேர்வில் சாதிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. மாஷாஅல்லாஹ்

    ReplyDelete
  11. மாஷா அல்லாஹ் தொடரட்டும் இதைவிட அதிகமாய் +2 தேர்வில்.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் ....
    தம்பி அதிரை மெய் சா ...அவர்களின் புதல்வர் இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  13. மெய்சா மகனுடைய வெற்றி மழைதொடர்ந்தே
    பெய்யப் புரிவாய் பெரியோனே - உய்விக்க
    மெய்யாய் உழைத்த இமாமுதீன் ஆர்வமும்
    செய்யும் இனியும் சிறப்பு.

    ReplyDelete
  14. மிக்க மகிழ்ச்சி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். - தனயனுக்கு மட்டுமல்ல தந்தைக்கும்தான்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.