அதிரை அடுத்துள்ள கடற்கரையோர கிராமமான செந்தலைபட்டினத்தில் அப்பகுதியை சேர்ந்த தன்னர்வல இளைஞர்கள் ஒன்றிணைந்து இஸ்லாமிய பொது நலபேரவை என்ற பெயரில் சமூக தொண்டாற்றி வருகின்றனர்.
அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் மிகவும் பின்தங்கியுள்ள இந்த பகுதியில் இயங்கும் அரசு பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம், மின்விசிறிகள், மேலும் இறந்தவர்களின் உடல்களை வைப்பதற்கு பயன்படுத்தப்படும் குளிர் சாதன பெட்டி உள்ளிட்டவற்றை வழங்கி இருகின்றனர்.
இவர்களின் அடுத்த இலக்காக இந்த பகுதியில் உள்ள ஈசிஆர் சாலையில் அடிக்கடி நிகழும் விபத்துகளால் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை கருத்தில் கொண்டு இஸ்லாமிய பொதுநல பேரவை சார்பில் அவசர கால மருத்துவ சேவைக்கு தேவைப்படுகின்ற ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை வாங்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிக்காக நிதி திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக இஸ்லாமிய பொது நலபேரவை நிர்வாகிகள் நம்மிடம் வைக்கும் அன்பான வேண்டுகோளில் கேட்டுக்கொள்வதாவது:-

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.