இதில் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பெற்று சிறந்த சாதனை படைத்த அதிரை AFCC அணிக்கு வின்னர் கோப்பை மற்றும் ரொக்க பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும் சிறந்த இடது கை ஸ்பின் பந்து வீச்சாளருக்கான சிறப்பு பரிசு கோப்பை அதிரை AFCC அணியின் நட்சத்திர வீரர் AFCC சலீம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர் கலந்து கொண்டு விளையாடிய 6 மேட்சில் மொத்தம் 17 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட போலீஸ் சூப்பிரண்டட் மயில்வாகனன் அவர்கள் சாதனை நிகழ்த்திய AFCC அணியின் வீரர்கள் மற்றும் சிறந்த ஸ்பின் பவுலர் சலீம் ஆகியோருக்கு வெற்றி கோப்பைகளை வழங்கி கைகுலுக்கி பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்.
Monday, November 9, 2015
போலீஸ் சூப்பிரண்டட்டின் பாராட்டை பெற்ற அதிரை AFCC அணி !
இதில் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பெற்று சிறந்த சாதனை படைத்த அதிரை AFCC அணிக்கு வின்னர் கோப்பை மற்றும் ரொக்க பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும் சிறந்த இடது கை ஸ்பின் பந்து வீச்சாளருக்கான சிறப்பு பரிசு கோப்பை அதிரை AFCC அணியின் நட்சத்திர வீரர் AFCC சலீம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர் கலந்து கொண்டு விளையாடிய 6 மேட்சில் மொத்தம் 17 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட போலீஸ் சூப்பிரண்டட் மயில்வாகனன் அவர்கள் சாதனை நிகழ்த்திய AFCC அணியின் வீரர்கள் மற்றும் சிறந்த ஸ்பின் பவுலர் சலீம் ஆகியோருக்கு வெற்றி கோப்பைகளை வழங்கி கைகுலுக்கி பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்.
4 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Congratulations brother. .
ReplyDeleteCongratulations brother. .
ReplyDeleteCongratulations
ReplyDeleteஉன்னால் முடியும் தம்பி,
ReplyDeleteநீ எங்கள் தங்க கம்பி.
விளையாடி காட்டு இனி வருபவருக்கோ
நீ நாள் வழி காட்டு,
இஸ்லாம் பெருமை காண விளையாடு
இறைவனின் திரு பெருமையோடு .
ஊர் பெருமை சொல்ல விளையாடூ
உன்னை வாழ்த்துகிறேன் அன்போடு.