தஞ்சாவூர் மாவட்டம், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு இன்று (03-12-2016 ) சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி இன்று (03-12-2016 ) சனிக்கிழமை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ன செய்திபோடுறாங்க., எதற்காக விடுமுறை .. நடா புயல் பொடி நடையா நடந்து போச்சே!
ReplyDelete