அதிரை நியூஸ்: பிப்-05
அமீரகத்தில் நேற்று முன்தினம் சழற்றியடித்த காற்றில் மனிதர்கள், வாகனங்கள், மரங்கள், கட்டிடங்கள், கிரேன்கள் என சகலவிதமானவையும் சேதமடைந்தன. இவற்றுடன் 5 கப்பல்களும் ஒரே நாளில் தரைதட்டி கரை ஒதுங்கியுள்ளது. இக்கப்பல்களில் இருந்த பணியாளர்கள் அனைவரும் கடலோர காவல் படையினரால் மிகுந்த சிரமத்திற்கிடையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஷார்ஜா ஹம்ரியாவில் 3 கப்பல்களும், அல் ஹிரா கடற்கரையில் ஒரு கப்பலும், உம்மல் குவைனில் ஒரு கப்பலும் என 5 கப்பல்கள் கரை ஒதுங்கியுள்ளன. தற்போதும் பலத்த அலைகள் எழுந்துவரும் நிலையில் தாமதமாகியுள்ள மீட்பு நடவடிக்கைகள் விரைவில் துவங்கவுள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.