.

Pages

Wednesday, February 1, 2017

சம்சுல் இஸ்லாம் சங்க முன்னாள் தலைவர் (உமர் ஹாஜியார்) வஃபாத் ( மரணம் )

அதிரை நியூஸ்: பிப்-01
அதிராம்பட்டினம், புதுமனைத்தெரு பொட்டியப்பா குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் மு.க.மு.கி முகைதீன் சாஹிப் அவர்களின் மகனும், முஹம்மது சாலிம் அவர்களின் மருமகனும், அப்பாஸ் முகைதீன் , முஹம்மது மீரா சாஹிப், அகமது கபீர் ( முத்துவாப்பா ), அப்துல் ரெஜாக் ஆகியோரின் மூத்த சகோதரரும், இம்தீயாஸ் அகமது, ஷிப்லி முகமது, தமீம் அன்சாரி, முஹம்மது சாலிம் ஆகியோரின் தகப்பனாரும், சம்சுல் இஸ்லாம் சங்க முன்னாள் தலைவருமாகிய ஹாஜி எம்.எஸ். முஹம்மது உமர் அவர்கள் இன்று நள்ளிரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

9 comments:

  1. THAMEEMUL ANSAREE(ABTA):
    THAMEEMUL ANSAREE(ABTA):
    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்....

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    Reply

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்......

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.