அதிரை நியூஸ்: பிப்-04
டீரீம் லைனர் (Dream Liner) எனப்படும் போயிங் 787 (Boeing 787) வகை இரண்டடுக்கு சொகுசு விமான சேவை கொச்சி - துபை - கொச்சி இடையே நேற்று மாலை துவங்கியது. ஏற்கனவே, துபை – டெல்லி இடையே ஒரு டீரீம் லைனர் விமான சேவை நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவதாக கொச்சி – துபை சேவை துவக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை துபை வந்து சேர்ந்த புதிய தடத்தின் முதலாவது விமான சேவைக்கு பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு (Water Salute) வரவேற்பு நல்கப்பட்டது.
துபையிலிருந்து இந்தியாவின் 19 விமான நிலையங்களுக்கு நேரடி சேவை வழங்கும் 7 பெரும் விமான நிறுவனங்களில் ஏர் இந்தியாவும் ஒன்று. தினமும் இந்தியாவிற்கு துபையிலிருந்து மட்டும் 78 சேவைகள் அதாவது வாரத்திற்கு 546 சேவைகளை அனைத்து நிறுவன விமானங்களும் வழங்கி வருகின்றன.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.