அதிராம்பட்டினம், பிப்-07
அதிராம்பட்டினம், பிலால்நகரில் கடந்த பிப்.4 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி குவைத் மண்டல ஊடகச் செயலாளர் அதிரை அப்துல் சமது தாயார் மறைவையொட்டி மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, திங்கட்கிழமை அதிரை வருகை தந்தார். அப்துல் சமது உறவினர்களை சந்தித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அப்போது அதிரை பேரூர் மஜக ஆலோசகர் ஹனி சேக் ஜலாலுதீன், துணை செயலாளர்கள் புரோஸ்கான், அபுபைதா, மருத்துவரணி பொறுப்பாளர் சமீர் அகமது மற்றும் அதிரை பேரூர் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.