அதிரை நியூஸ்: பிப்-06
கடும் வெயிலுக்கும், வெக்கைக்கும் பெயர் பெற்ற வளைகுடா அரபுநாடுகளை கடந்த சில நாட்களாக கடும் குளிர் வாட்டி வருகிறது, ஒரு சில இடங்களில் ஐரோப்பா கண்டத்தைப் போல் பனிமழையும் பெய்து வருகின்றது.
இந்நிலையில், சவுதியில் வாகனம் ஓட்டிச் செல்லும் ஒருவர் கடும் குளிரை தாக்கு பிடிக்குமுகமாக தனது காருக்குள்ளேயே தீமூட்டி குளிர்காய்ந்ததுடன் அதன் வீடியோ பதிவுகளை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியுள்ளார். ஏற்கனவே பொறுப்பற்ற ஓட்டுனர்கள் என பெயரெடுத்துள்ள சவுதி ஓட்டுனர்களுக்கு மத்தியில் இந்த அரைவேக்காட்டின் முட்டாள்தனம் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
Sources: Al Arabiya / Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.