அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் சேக் முகமது தம்பி அவர்களின் மகளும், மர்ஹூம் மக்தூம் நெய்னா அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் சேக் அப்துல் காதர் அவர்களின் சகோதரியும், முகம்மது காசிம்
அவர்களின் தாயாருமாகிய சல்மா அம்மாள் அவர்கள் சிஎம்பி லேன் இஜாபா பள்ளி அருகே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 28-02-2017 ) மக்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னஇலைஹிராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னஇலைஹிராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete