அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ஹமீது, மர்ஹூம் முஹம்மது அபுல் ஹசன், முஹம்மது ஹனீபா ஆகியோரின் சகோதரரும், ஷாஜஹான் என்கிற முஹம்மது இப்ராஹீம், முஹம்மது ரிஃபாயி ஆகியோரின் மாமனாரும், ஜெஹபர் சாதிக், ஹாஜா செரீப், பைசல் அகமது ஆகியோரின் பெரிய தாகப்பனாருமாகிய 'பாட்டி மேஸ்திரி' என்கிற முஹம்மது சேக்காதி அவர்கள் இன்று அதிகாலை புதுக்குடி நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 07-02-2017 ) மாலை 4 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Inna lillahi va inna ilaihi rajiuoon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
ReplyDeleteஇன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹிராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete