அதிராம்பட்டினம், நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹும் செ.மு.அ முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹும் வ.மீ ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹும் செ.மு.அ சாகுல் ஹமீது, மர்ஹும் செ.மு.அ நெய்னா முஹம்மது சாஹிப், மர்ஹும் செ.மு.அ முஹம்மது தம்பி, மர்ஹும் செ.மு.அ முஹம்மது அலியார் ஆகியோரின் சகோதரியும், அமானுல்லா, நிஜாமுதீன் ஆகியோரின் தாயாரும், மு .செ.மு ஜியாவுதீன் அவர்களின் மாமியாருமாகிய முஹம்மது பாத்திமா நாச்சியா அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 19-02-2017 ) காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete