.

Pages

Saturday, February 25, 2017

காதிர் முகைதீன் கல்லூரி விழாவில் 'அதிரை நியூஸ்' ஆசிரியர் சேவைப்பணிக்கு பாராட்டு !

அதிராம்பட்டினம், பிப்-25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இணையதள ஊடகம் மற்றும் பத்திரிகை வாயிலாகக் கொண்டு சென்று
தான் கல்வி பயின்ற கல்லூரி வளர்ச்சிக்கு நற்பெயரை ஈட்டித்தரும் 'அதிரை நியூஸ்' இணையதள ஊடக ஆசிரியர் எம். நிஜாமுதீன் ( சேக்கனா நிஜாம் ) அவர்களுக்கு கல்லூரி சார்பில் இன்று  ( 25.02.2017 )  சனிக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்ற மிலாது நபி விழாவில் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இவற்றை கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

அருகில் கல்லூரி நிர்வாக அதிகாரப்பூர்வ கையொப்பமாளர் முனைவர் ஏ. ஜலால், பேராசிரியர் முனைவர் பி. சிலார் முஹம்மது, அரபி பேராசிரியர் எம்.ஏ முஹம்மது இத்ரீஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

10 comments:

  1. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அதிரை நியூஸ் மென்மேலும் வளர்ந்து சமூகப்பயனுள்ள நல்லபல தகவல்களை தந்து சிறப்புடன் பணியாற்றிட எனது உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. சேக்கனா நிஜாம் அவர்களைை அவரை உருவாக்கிய கல்லூரியே கெளரவித்திருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம். ஊடக ஆசிரியராக இருப்பது கடினம். இதை சிறப்பாக நடுநிலை கடைப்பிடித்து நடத்தி வருவது நிஜாம் அவர்களின் சிறப்பு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.