அதிராம்பட்டினம், கீழத்தெரு மஹல்லாவை சேர்ந்த சமூக ஆர்வலர் எம். முஹம்மது மக்கம். இவரது சகோதரர் எம். அகமது அலி ( வயது 44 ). கடந்த ஜன. 21ந் தேதி முதல் உடல் நலம் கடுமையாக பாதிப்படைந்து தஞ்சாவூர் எம்.ஆர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு டாக்டர் மைக்கேல் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவ சிகிச்சை பெற்று வரும் எம். அகமது அலி அவர்கள் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திக்கும் படி அன்னாரது குடும்பத்தினர் நம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Insha allah he will get well soon aameen...
ReplyDeleteஅல்லாஹ் நல்ல சுகத்தை தரவும் இவருடைய குடும்பத்தாருக்கு நிம்மதி தரவும் துஆ செய்கிறேன்.
ReplyDeleteஅல்லாஹ் நல்ல சுகத்தை தரவும் இவருடைய குடும்பத்தாருக்கு நிம்மதி தரவும் துஆ செய்கிறேன்
ReplyDeleteஅல்லாஹ் இவருக்கு நல்ல சுகத்தையும் நீண்ட ஆயுலையும் தந்து இவருடைய குடும்பத்தாருக்கு நிம்மதியும்
ReplyDeleteசந்தோசத்தையும் தர எல்லாம் வல்ல அல்லாஹுவிடம் துஆ செய்கிறேன்
அல்லாஹ் நல்ல சுகத்தை தரவும் இவருடைய குடும்பத்தாருக்கு நிம்மதி தரவும் துஆ செய்கிறேன்
ReplyDeleteஅல்லாஹ் நல்ல சுகத்தை தரவும் இவருடைய குடும்பத்தாருக்கு நிம்மதி தரவும் துஆ செய்கிறேன்
ReplyDeleteஇன்ஷாஅல்லாஹ் எனது நண்பன் விரைவில் குணமடைய எல்லாம்வல்லஇறைவன் கிருபைசெய்வானாஹ ஆமீன் ஆமீன்
ReplyDeleteஆமீன்
எல்லாம் வல்ல அல்லாஹுவிடம் துஆ செய்கிறேன் ஆமீன்
ReplyDeleteஅல்லாஹ் நல்ல சுகத்தை தரவும் இவருடைய குடும்பத்தாருக்கு நிம்மதி தரவும் துஆ செய்கிறேன்.
ReplyDeleteஅல்லாஹ் நல்ல சுகத்தை தரவும் இவருடைய குடும்பத்தாருக்கு நிம்மதி தரவும் துஆ செய்கிறேன்.
DeleteAllah will cure him
ReplyDeleteallah will help him insha allah
ReplyDeleteYa allah - Mohamed ali avargal poorana sugam adaya vendum enru vunnidam duwa seikiren allah- aameen
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் விரைவில் நலம்பெற அல்லாஹ் விடம் துஆ செய்கிறோம். .
ReplyDeleteஅல்லாஹ் அனைவரது துவாவையும் ஏற்று சகோ.முகம்மது அலி பூரண நலம்பெற்று வீடு ரும்ப துவா செய்வோம்.
ReplyDelete