.

Pages

Wednesday, April 26, 2017

போரால் பாதிக்கப்பட்ட ஏமன் மக்களுக்கு 150 மில்லியன் டாலர் உதவி !

அதிரை நியூஸ்: ஏப்-26
2015 ஆம் ஆண்டு முதல் போரால் ஹவுத்தி ஷியா தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனை மீட்பதற்காக சவுதி அரேபியா தலைமையிலான அரபுநாட்டு கூட்டுப்படைகள் போராடி வருகின்றன. இந்த போரால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்விழந்துள்ளனர்.

போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் மக்களுக்காக சவுதி அரேபியா இதுவரை 8.2 பில்லியன் டாலர் பெறுமானமுள்ள மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது, அதன் தொடர்ச்சியாக தற்போது 150 மில்லியன் டாலரை மேலதிக உதவியாக வழங்கவுள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டில் பேசிய ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியொ குட்டேரஸ், சர்வதேச நாடுகள் இதுவரை 1.1 மில்லியன் டாலர்கள் அளவுக்கு உதவிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இதை அதிகரித்து 2.1 மில்லியன் டாலராக உயர்த்தி தர சர்வதேச நாடுகளை ஐ.நா. வலியுறுத்தும் எனவும் குறிப்பிட்டார்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.