அதிராம்பட்டினம், நடுத்தெரு மேல்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் செ.ந அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் மு.வா.செ முகமூது அவர்களின் மனைவியும் சேக்தம்பி அவர்களின் தாயாரும், கவுன்சிலர் முஹம்மது இபுராஹீம், அகமது அனஸ் ஆகியோரின் பெரிய தாயாருமாகிய அத்தியா அம்மாள் அவர்கள் இன்று பகல் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteReply
This comment has been removed by the author.
ReplyDelete