.

Pages

Tuesday, April 18, 2017

விசா இன்றி ரஷ்யா செல்ல இந்தியா உட்பட 18 நாடுகளுக்கு அனுமதி !

அதிரை நியூஸ்: ஏப்-18
ரஷ்யாவின் பிரதமர் மெத்வத்தேவ் அவர்களின் உத்தரவின்படி, இந்தியா உட்பட 18 நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இனி விசா தேவையில்லை. ரஷ்ய அரசின் இணைய தளத்திற்கு சென்று சில விபரங்களை பதிவு செய்தால் போதுமானது.

இந்த புதிய அறிவிப்பால் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், அல்ஜீரியா, பஹ்ரைன், புரூணை, ஈரான், கத்தார், சீனா, வட கொரியா, மொராக்கோ, குவைத், மெக்ஸிகோ, ஓமன், சவுதி அரேபியா, சிங்கப்பூர், துனிஷியா, துருக்கி, ஜப்பான் ஆகிய நாடுகளுடனான தூர கிழக்கு பகுதிகளின் வர்த்தக உறவு மேம்படும் எனவும் தெரிவித்தார்.

அமெரிக்கா பல முஸ்லீம் நாடுகளுக்கான விசா மறுப்புக் கொள்கையை கடைபிடித்து வரும் நிலையில் ரஷ்யா தனது நாட்டில் நுழைவதற்கான விசா வாய்ப்புகளை எளிதாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.