அதிராம்பட்டினம், ஏப்-19
ஆடவல்லான் இசையாலயம், லஷ்மன் ஸ்ருதி மற்றும் சென்னை பல்லாவரம் வேல்ஸ்பல்கலைக்கழகம் ஆகியோர் இணைந்து 'பரதம் 5000' எனும் தலைப்பில் உலகப் பொதுமறையான திருக்குறளின் முப்பது குறள்களை மையமாகக் கொண்டு, இசையமைத்து 5000 பரதநாட்டியக் கலைஞர்களை ஒரே மேடையில் நடனமாடிய கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தினர். நாட்டியப் பேரரசி பத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் முன்னிலையில் இந்தச் சாதனை நடைபெற்றது.
இதில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் 25 பேர் கலந்துகொண்டு உலக சாதனை படைத்தனர்.
இதையடுத்து, பள்ளி நடன ஆசிரியர் ஏ. ரமேஷ் கண்ணன், போட்டியில் பங்குபெற்ற மாணவ, மாணவிகள் ஆகியோரை பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன், முதல்வர் ஆர். ஈஸ்வரன், மேலாளர் எஸ். சுப்பையன் ஆகியோர் பாராட்டி ஊக்கமளித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.