ஒரத்தநாடு, பி.கே.எஸ்.ஏ அசன் பாவா ராவூத்தர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை என்.எம் அப்துல் கரீம் அவர்களின் மருமகனும், கவிஞர் அன்புடன் புஹாரி( கனடா ) ,ஹாஜா அலாவுதீன் ( அமெரிக்கா), சகாபுதீன் ( அமெரிக்கா ), பகுருதீன் ( அமெரிக்கா ) ஆகியோரின் சகோதரரும், ஒரத்தநாடு மர்ஹூம் என். எஸ் கோஸ் முஹம்மது அவர்களின் மைத்துனரும், முத்துப்பேட்டை அப்துல் பாசித் அவர்களின் மாமனாரும், நபீல், முஹம்மது மஹதி ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாலிது அவர்கள் அமெரிக்காவில்
வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா அமெரிக்காவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி இராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். :( :(
ReplyDelete