அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் வா.அ அமீர் முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் அ.நூ.மு முஹம்மது சம்சுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் வா.அ வாவா சாஹிப் மரைக்காயர், மர்ஹூம் வா.அ முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் அ.நூ.மு இக்பால், அ.நூ.மு தாஜுதீன் ஆகியோரின் தாயாருமாகிய அகமது நாச்சியா அவர்கள் இன்று பகல் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
ReplyDelete