அதிரை நியூஸ்: ஏப்-25
நேற்று காலை 11.35 மணியளவில் கேரள மாநிலம் கோழிகோடு விமான நிலையத்திலிருந்து சுமார் 191 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன் துபை புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சின் ரன்வேயில் இருந்து எழும்பும் போது திடீர் என பழுதடைந்ததால் விமான ரன்வேயை விட்டு விலகி ஓடியதுடன் அதன் டயரும் வெடித்துச் சிதறியது எனினும் விமானி விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார்.
ரன்வேயின் ஓரமிருந்த மின்விளக்குகள் உடைத்தெரியப்பட்டதால் சுமார் 4 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதமாயின. ஒருவழியாக ரன்வே சுமார் 1.30 மணி நெரத்தில் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டன. புயணிகள் அனைவரும் கீழிறக்கப்பட்டு விமான நிலைய லவுஞ்சில் தங்க வைக்கப்பட்டு பின்பு மாலையில் மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Source: Khaleej Times Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.