அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த கவிஞர் ஹுசைன் அவர்களின் மருமகனும், சம்பைபட்டினம் மர்ஹூம் கா.மு ஹபீப் முஹம்மது அவர்களின் மகனும், முஹம்மது அலி, சகாபுதீன் ஆகியோரின் சகோதரரும், சாதிக் பாட்சா அவர்களின் மச்சானும், அசாருதீன், அலாவுதீன், அஜ்முதீன் ஆகியோரின் தகப்பனாரும், சுபானுதீன் அவர்களின் மாமனாருமாகிய முஹம்மது செய்யது அவர்கள் இன்று காலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete