மதுக்கூர் சிரமேல்குடி ரோடு மர்ஹும் டிஏகேஏ அப்துல் கறீம் மரைக்காயர் அவர்களின் மனைவியும், மதுக்கூர் ஜமாத் தலைவர் டிஏகேஏ முகைதீன் மரைக்காயர், அதிராம்பட்டிணம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் ஆகியோரின் தாயாருமாகிய ஜெகபர் நாச்சியா அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் மதுக்கூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.
தொடர்புக்கு:
முகைதீன் மரைக்காயர் 94880 34647,
பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் மரைக்காயர் 94431 60441
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete