அதிரை நியூஸ்: ஏப்-26
அல் அய்ன் (Al Ain) நகர் அல் குனைமா குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில் தனது படுக்கை அறையையே பெட்டிக்கடையாக (grocery Shop) மாற்றி சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவரை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திப் பிடித்தனர்.
அனாமதேய போன் கால் வழியாக தகவல் கிடைக்கப்பெற்ற மாநகராட்சி அதிகாரிகள் அல் அய்ன் போலீஸ் மற்றும் அல் அய்ன் பொருளாதாரத் துறையினர் (Economic Dept) ஒத்துழைப்புடன் சோதனை நடத்தியதில் அந்த சட்ட விரோதக் கடையில் இருந்த பெரும்பாலான உணவுப்பொருட்கள் காலக்கெடு முடிந்தவை (Date Expired), விற்பனைக்கு தடை செய்யப்பட்டவை என கண்டறிந்தனர்.
தற்போது வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதைத் தவிர வேறு விபரங்கள் இல்லை.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.