.

Pages

Saturday, April 15, 2017

எச்சரிக்கை: துபாயில் 15 வகை போலி மருந்துகள் விற்பனைக்கு தடை ( முழு விவரம் )

அதிரை நியூஸ்: ஏப்-15
துபாய் மாநகராட்சி நிர்வாகம் 15 வகையான உடல் இளைப்பு மருந்துகளை சர்வதேச ஆய்வு முடிவுகளுக்கு ஏற்ப தடை செய்துள்ளது. இத்தகைய போலி மருந்துகளை நேரிடையாகவோ, ஆன்லைன் வழியாகவோ அதன் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி வாங்கி ஏமாற வேண்டாம் இவற்றில் 90 சதவிகிதம் போலியானவை எனவும் தெரிவித்துள்ளது.

இத்தகைய மருந்து விற்பனையாளர் 100 சதவிகிதம் மூலிகை மருந்து (100% Herbal) என்றும் விரைவாக உடல் எடையை குறைக்கக்கூடியது (Body Slimming) என கூவினாலும் இவர்களின் வெட்டிக்கூச்சலை காது கொடுத்து கேளாதீர், சட்டவிரோத பொருளை உட்கொண்டு வீண்வம்புகளை விலை கொடுத்து பெறதீர் எனவும் கூடுதலாக எச்சரித்துள்ளது.

ஆண்களை உசுப்பேத்தும் ஆண்மை சக்தி அதிகரிப்பு மருந்துகள் (Men's Stamina) மற்றும் கூடுதல் உணவு சக்தியளிக்கும் மருந்துகள் (Food Supplements) எதையும் மருத்துவர்களின் உரிய ஆலோசணையின்றி உட்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தடைக்கு மேலும் இத்தகைய போலி மருந்துகள் விற்பதை பொதுமக்கள் கண்ணுற்றால் கீழ்க்காணும் 800900 என்ற இலவச எண்ணில் அழைத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Here is the list of banned slimming medicines by Dubai Municipality:
Super slimming herb -  Contain Sibutramine
La'Trim Plus - Contain Sibutramine
Ultimate Body Tox PRO - Contain Sibutramine
Super Herbs -  Contain Sibutramine, Desmethylsibutramine and Phenolpthalein
ABX Weight Loss -  Contain Sibutramine
Skinny Bee Diet -  Contain Sibutramine
Pink Bikini - Contain Sibutramine and Phenolpthalein
Shorts on the Beach - Contain Sibutramine and Phenolpthalein
Eradicate Capsules - Contain Sibutramine and Desmethylsibutramine
Step 2 - Contain Sibutramine
Xerophagy Capsules - Contain Sibutramine
Dynamizm Capsules - Contain Sibutramine
X-treme Beauty - Contain Sibutramine
Platinum Weight Loss Solution - Contain Sibutramine

Note:
Sibutramine is an active medicinal ingredient which being prohibited due to its serious side effects by leading to increase blood pressure and/or pulse rate in some patients and may present a significant risk for patients with a history of coronary artery disease, congestive heart failure, irregular heartbeat, or stroke.

Phenolpthalein is an active medicinal ingredient used as laxative which being prohibited because of concerns of carcinogenicity

Sources: Dubai Municipality & Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.