அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.கா அப்துல் லத்திப் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி டி. பகுருதீன், டி. அப்துல் மஜீது, டி. தீன் முஹம்மது ஆகியோரின் மருமகளும், சாகுல் ஹமீது, மர்ஹூம் அமானுல்லா, ஜபருல்லா, அப்துல் ஜலீல், அலி அக்பர், ஹாஜா முகைதீன் ஆகியோரின் சகோதரியும், அப்துல் ரெஜாக், நஜ்முதீன் ஆகியோரின் சிறிய தாயாருமாகிய சரபுனிஷா அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை ( 29-04-2017 ) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.
THAMEEMUL ANSAREE(ABTA):
ReplyDeleteTHAMEEMUL ANSAREE(ABTA):
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்....
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete