.

Pages

Thursday, June 8, 2017

'அதிரை நியூஸ்' நிஜாம் தந்தை வஃபாத் ( காலமானார் )

அதிரை நியூஸ்: ஜூன் 07
அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு ஹாஜா முகைதீன் அவர்களின் மகனும், மேலத்தெரு 'பெரிய மின்னார்'  மர்ஹூம் மு. முஹம்மது சரீப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஹம்மது ஹசன், மர்ஹூம் முஹம்மது புஹாரி ஆகியோரின் சகோதரரும், சேக்கனா பஷீர் அகமது அவர்களின் சாச்சாவும், பீர் முஹம்மது அவர்களின் சிறிய தகப்பனாரும், 'அதிரை நியூஸ்' நிஜாம் ( நிஜாமுதீன் ), ராஜிக் முஹம்மது ஆகியோரின் தகப்பனாருமாகிய எச். முகைதீன் அப்துல் காதர் ( வயது 64 ) அவர்கள் இன்று இரவு மேலத்தெரு 'சேக்கனா வீடு' இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை ( 08-06-2017 ) லுஹ்ர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

29 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  2. அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்....

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

  11. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
    (அல்குர்ஆன் : 1:1)
    (உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், “திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்” என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்.
    (அல்குர்ஆன் : 2:46)

    ReplyDelete

  12. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
    (அல்குர்ஆன் : 1:1)
    (உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், “திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்” என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்.
    (அல்குர்ஆன் : 2:46)

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  14. இன்னாலில்லாஹி வ இனா இலைஹி ராஜிவூன்..

    ReplyDelete
  15. இன்னாலில்லாஹி வ இனா இலைஹி ராஜிவூன்..

    Reply

    ReplyDelete

  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete

  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்..

    ReplyDelete
  19. inna lilahi wa inna ilaihi rajivun

    ReplyDelete
  20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.......

    ReplyDelete
  21. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.....

    ReplyDelete
  22. அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

    ReplyDelete
  23. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  24. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  25. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  26. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  27. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  28. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    May Allah bless him with jannathul firdouse

    ReplyDelete
  29. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.