![]() |
வட்டாட்சியர் ஜி. சாந்தகுமார் |
பட்டுக்கோட்டை வட்டத்தில் 1427 ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம் கணக்குகள் முடித்தல்) மே 25 தொடங்கி, ஜூன் 12 வரை தினசரி காலை 9 மணிக்கு (சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகள் நீங்கலாக) 10 நாள்கள் நடைபெற உள்ளது.
தேதி வாரியாக விவரம்:
மே 25- குறிச்சி சரகம், மே 29 -திருச்சிற்றம்பலம் சரகம், மே 30 -அதிராம்பட்டினம் சரகம், மே 31- தம்பிக்கோட்டை சரகம், ஜூன் 1- நம்பிவயல் சரகம், ஜூன் 5- பெரியக்கோட்டை சரகம், ஜூன் 6 -துவரங்குறிச்சி சரகம், ஜூன் 7- மதுக்கூர் சரகம், ஜூன் 8-ஆண்டிக்காடு சரகம், ஜூன் 12- பட்டுக்கோட்டை சரகம். ஜமாபந்தி அலுவலரான தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜி. ரவிச்சந்திரன் மனுக்களைப் பெற்று தீர்வு அளிக்கவுள்ளார். எனவே, பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் அளித்து பயன் பெறுமாறு பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஜி. சாந்தகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.