அதிராம்பட்டினம், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் உதவித் தலைமை ஆசிரியராகப் பணி உயர்வு பெற்று ஒய்வு பெற்றவர் ஹாஜி கே.சேக்தாவூது (வயது 68). அவர்கள் இன்று மாலை திருச்சியில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இவர், திருச்சி மர்ஹூம் காதர் சாஹிப் அவர்களின் மகனும், ஜுபைர் அகமது, முகமது கமாலுதீன் ஆகியோரின் தகப்பனாரும், ஜூல்ஃபிர் அலி அவர்களின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நாளை (21-05-2018) திங்கட்கிழமை (பகல்) லுஹர் தொழுகைக்கு பின் திருச்சியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லா ஹி வ இன்னாஇலைஹிராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
எங்கள் ஆசிரியர் பழக இனிமையும் அன்புள்ளம் கொண்டவர் மனது நம்ப மறுக்கிறது எல்லாம் வல்ல அல்லாஹ் சுவர்க்கத்தில் உயர்ந்த நிலை அளிப்பானாக ஆமீன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் ....அன்னாரின் ஜனாஸா நாளை (21-05-2018) திங்கட்கிழமை (மாலை 3 மணிக்கு மேல்) அஷர் தொழுகைக்கு முன்பாக, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகுடி கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
ReplyDeleteஅவரது குடுப்பத்தாரை தொடர்பு கொள்ள :
மகன் ஜூபைர் அஹமது
9894818199
Inna lillahi wa Inna ilaihi rajioon... Great soul departed from this materialistic world.. May Almighty Allah reward him His choicest place in Jannat-ul-firdaus..
ReplyDelete"Burudha" he used to utter this word instead of " puriyidaa" but his way of explaining mathematics was something unique and very simple to follow... Many got inspiration through his way of teaching and took Maths as their favourite subject...
His transformation from modern look to complete different spiritual look also very inspiring and worth mentioning...
He Will be remembered by his students forever
This comment has been removed by the author.
ReplyDeleteإِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعون
ReplyDeleteInna lillahi va inna ilaihi rajioon
ReplyDeleteInnaliiahi wainnaillahi rajioon. I have good memories coming subhanallah .
ReplyDeleteInna lilahi wa inna illahi rajioon may allah forgive his bad part
ReplyDeleteShiek Dawood sir always simple personality his class every student looking for because his always gives small funny stories of middle of class we forget all pressure of different class you are one my favourite teacher.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteநான் கண்ட ஆசிரியர்களில்... மிகச்சிறந்த + மிக கண்ணியமான + மிக ஒழுக்கமான ஆசிரியர்களில் ஒருவர். அன்னாரின் அளப்பரிய நன்மைகளின் பொருட்டால் பாவங்கள்(ஏதுமிருப்பின்)அனைத்தும் மன்னிக்கப்பட்டு, கேள்வி கணக்குகளை இலேசாக்கி, உயர் சுவனத்தினை வழங்கிட எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteநான் கண்ட ஆசிரியர்களில்... மிகச்சிறந்த + மிக கண்ணியமான + மிக ஒழுக்கமான ஆசிரியர்களில் ஒருவர். அன்னாரின் அளப்பரிய நன்மைகளின் பொருட்டால் பாவங்கள்(ஏதுமிருப்பின்)அனைத்தும் மன்னிக்கப்பட்டு, கேள்வி கணக்குகளை இலேசாக்கி, உயர் சுவனத்தினை வழங்கிட எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். ஆமீன்.
நான் படிக்கும் காலங்களில் நியூமேத்ஸ் டீச்சர் ஆக அறிமுகமானார். சிறந்த மனிதர்களில் ஒருவர். ட்ராக் ஈவன்ட்ஸ்க்கான அவரது ஸ்பைக்ஸ் ஷூவை [ நீல நிறம் ] என்னிடம் பரிசாக தந்தார். பின்னாளில் அதை எனது ஜூனியரான சொக்கலிங்கத்திடம் கொடுத்து விட்டேன். எனது கல்யாணத்தில் அவர் வந்து வாழ்த்தினார். பிறகு 25 வருடம் கழித்து பார்க்கையில் அவர் ஒர் அறிஞர் மாதிரி மாறிப்போனார்.
ReplyDeleteநியூ மேத்ஸ் சேக்தாவூது சார் என்று அறிமுகமானாலும் எல்லோருக்கும் ஒரு நல்ல நண்பனாக திகழ்ந்தவர்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteகணிதம் புரியும்படி., எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லித்தந்தவர்., மார்க்க விசயத்தில் அதிகமாக ஈடுபாடுகொண்டவர்; பெங்களூரு இஸ்திமாவிற்காக இவருடன் சென்ற அனுபவம் ஆசிரியரின் மரணம் நினைவுகூருகிறது., அவருக்காகவும் அவரின் குடும்பத்திற்காக பிராத்திப்போம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஎங்கள் ஆசிரியர் பழக இனிமையும் அன்புள்ளம் கொண்டவர், எல்லாம் வல்ல அல்லாஹ் சுவர்க்கத்தில் உயர்ந்த நிலை அளிப்பானாக ஆமீன்.