அதிரை நியூஸ்: மே 21
புனித மக்காவில் அமைந்துள்ள ஹரம் ஷரீஃபில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சிறியரக கிரேன் ஒன்று அதிக எடையின் காரணமாக கவிழ்ந்ததில் அதன் ஆபரேட்டருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டது.
இந்த கிரேன் விபத்து கேட் எண். 160 அருகே நடைபெற்று வரும் 3 ஆம் கட்ட விரிவாக்கப்பணிகளின் வெளிப்புறப் பகுதியில் நேற்று (ஞாயிறு) மாலை நிகழ்ந்தது. இந்தப் பகுதியில் பொதுமக்கள் மற்றும் உம்ரா பயணிகளின் நடமாட்டமோ அல்லது தொழுகை நடைபெறவோ அனுமதியில்லாத பகுதி என்பதால் எத்தகைய அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் ஹஜ்ஜூடைய காலத்தின் போது புனித கஃபா வளாகத்தில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் 111 பேர் மரணமடைந்ததுடன் சுமார் 394 காயமடைந்த துயர சம்பவத்தை இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டோம்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.