நேற்று (திங்கள்) இரவு மதினாவிலிருந்து டாக்கா நோக்கி புறப்பட்ட சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழிற்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால் உடனடியாக ஜெத்தா விமான நிலையத்தில் இரவு 8 மணியளவில் தரையிறக்கப்பட்டது. இதில் 70 பேருக்கு சிறுகாயங்களும் 4 பேருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டன. பலத்த காயமடைந்த 4 பேரும் ஜித்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விமானத்தின் முன்புற ஹைட்ராலிக் சிஸ்டம் வேலை செய்யாததுடன் முன்புற லேண்டிங் கியரும் இயங்க மறுத்துள்ளதால் இந்த விமான அவசரமாக தரையிறக்கப்பட்ட போது விமானத்தின் மூக்குப்பகுதி தரையில் உரசி சிறு சேதமடைந்துள்து. இந்த விமானத்தில் 141 பயணிகளும் 10 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர். (Malfunction of hydraulic system and subsequent retraction of its nose gear).
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
உலகத்திலேயே ஒரு நல்ல சரிவீஸ் உள்ள விமானம் என்றால் அது சவூதி விமானம்தான் என்று இருந்தது, தற்போது அதுக்கு கண்ணூறு விழுந்து விட்டது, ம் ........... மொலவா சுத்தி போடணும்.
ReplyDeleteThis comment has been removed by the author.

ReplyDelete