தஞ்சாவூர் மாவட்டத்தில், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் உள்ள கயறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையம், பிள்ளையார்பட்டி, தஞ்சாவூரில் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் மூலம் கயிறு உற்பத்தி தொடர்பான 6 மாத கால உதவித் தொகையுடன் கூடிய இலவசப் பயிற்சி வருகின்ற 01.07.2018 முதல் துவங்கப்பட உள்ளது.
மேலும் இப்பயிற்சி வகுப்பில் சேருவதற்கு 18 முதல் 45 வயதிற்கு உட்பட்;ட எழுத படிக்க தெரிந்த ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் பயிற்சியின்போது மாதம் ரூ.3000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் மண்டல கயிறு வாரியம், பிள்ளையார்பட்டி அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தினை www.coirboard.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்காணும் பயிற்சிக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அலுவலக பொறுப்பாளர், மண்டல விரிவாக்க மையம், வல்லம் வழி, பிள்ளையார்பட்டி அஞ்சல், தஞ்சாவூர் -613403 என்ற முகவரிக்கு 22.06.2018 க்குள் வந்து சேரவேண்டும். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 04362-264655-ஐ தொடர்பு கொள்ளவும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் பயனாளிகள் இப்பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.