தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை சார்பில் திருச்சி மத்திய மண்டல விளையாட்டுப் போட்டி 2018 நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (24.5.2018) தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் துறை போட்டிகளான அணிப்பயிற்சி (Squad Drill), நீர்விடுகுழாய் பயிற்சி (Hose laying drill), ஏணிப்பயிற்சி (Ladder Drill), கயிறு ஏறும் பயிற்சி (Rope Climbing), தந்திர கதம்ப போட்டி (Tactical Medley), நீச்சல் போட்டிகள், கைபந்து போட்டி (Volley Ball), கூடை பந்து (Basket Ball), தடகள போட்டிகள் (Medlay relay), உயரம் தாண்டுதல் (High Jump), நீளம் தாண்டுதல் (Long jump), தத்தி தாவி தாண்டுதல் போட்டிகள் (Triple Jump), குண்டு எறிதல் (Short put), ஈட்டி எளிதல் (Javelin Throw), இறகு பந்து போட்டிகள், விருந்தினருக்கான சிறப்பு போட்டிகள் (Gymkhana race), அமைச்சு பணியாளர்களுக்கான ஓட்டம் (Ministrial Staff Handicap Race), குழந்தைகளுக்கான இசை நாற்காலி (Squad Drill), அலுவலர்களுக்கான ஓட்டம் (Officers Handicap Race), கலை நிகழ்ச்சி போட்டிகள் (Musical or Vocal or instrument), ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் பிடித்த வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகளையும், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஓட்டு மொத்த சாம்பியன்ஷிப்புக்கான பரிசுயும் கேடயத்தினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு மீட்பு பணிகள் திருச்சி மாவட்ட அலுவலர் மு.இராமமூர்த்தி, தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.பாபு, தீயணைப்பு–மீட்பு பணிகள் தஞ்சாவூர் உதவி மாவட்ட அலுவலர் ம.இளஞ்செழியன், தீயணைப்பு மீட்பு பணிகள் பெரம்பலூர் மாவட்ட அலுவலர் சா.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.